டிவி நடிகருக்கு 'நோ' - காதலர் இயக்குனர்?

டிவி நடிகருக்கு 'நோ' - காதலர் இயக்குனர்?

காதலர் இயக்குனர் டிவி நடிகர் படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து யோசித்தால் பலருக்கும் ஒரே விஷயம் தான் நினைவுக்கு வருகிறது.
காதலர் இயக்குனர் டிவி நடிகரை வைத்து படம் இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் ஸ்க்ரிப்ட் தயார் செய்ய தனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி இயக்குனர் நைசாக நழுவிவிட்டார். இதையடுத்து மதுவை மறக்காத இயக்குனரின் படத்தில் கமிட்டாகிவிட்டார் டிவி நடிகர். இயக்குனரை ஹீரோவாக்கி பார்க்கும் ஆசையில் உள்ளார் அவரின் காதலியான சர்ச்சை நடிகை. ஒரு வேளை அவர் ஹீரோவாகும் ஆசையில் தான் டிவி நடிகரின் படத்தில் இருந்து விலகியிருப்பாரோ என்ற சந்தேகம் தான் பலருக்கும் எழுந்துள்ளது. காதலர் ஹீரோவாகும் படத்தை நடிகையே தயாரிப்பாரா இல்லை தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களை கேட்பாரா என்பது பெரிய கேள்வி.
Previous
Next Post »